நீங்கா துயர்

காலப் படிக்கட்டில் கால்வைத்து நீநடக்கப்
பாலம் அமைத்தவனைப் பாடாமல் – ஞாலம்
புகழ்வதற்காய் நாவெடுத்துப் பாடுமுந்தன் வாழ்வில்
நிகழ்வதுவே நீங்கா துயர்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (9-Jun-17, 4:01 am)
பார்வை : 161

மேலே