கனவு

வாழ்க்கையை
வெற்றி கொள்ள
தேடல்களை
தொடங்கி வைக்க
நம்பிக்கை விதைகளை
சுமந்து செல்லும்
அழகிய வீடு கனவு

எழுதியவர் : கலையடி அகிலன் (9-Jun-17, 9:58 am)
Tanglish : kanavu
பார்வை : 155

மேலே