காத்திருப்பின் வலி

ஒவொரு நாளும் விடிகிறது நீ எழுப்பாத இரவுகளாய்..
உன் மடி தூங்கி பொழுதாச்சு ...
எழுதாத என் சோகங்களும் உன்னை சேர போவதேயில்லை
என்ன சொல்வேன் என்னை பற்றி...
காதலனாய்...கணவனாய்..
இப்படி எதுமே இல்லாத உறவாய்..
உனக்காக காத்திருக்கிறேன் //////// சக்தி_சிவா ////////////

எழுதியவர் : சக்தி _ சிவா (9-Jun-17, 6:02 am)
சேர்த்தது : சிவா
Tanglish : kathiruppin vali
பார்வை : 1388

மேலே