இளமை கனவுகள்

இரவில் ஒரு வண்ணப்படம்
நான் கண்மூடிகண்ட சின்னப்படம்
அதிலே என்னவளின் காட்சிபடம்
தாமரை பூத்த தடாகத்தில்
மலர்கள் தூவும் பொழுதிலே
அவளது செவ்விதழால்
நீரை முத்தமிட்டும்
கைகளால் குடைந்தும்
அவள் நீராடுகிறாள்
அதில் நனைந்ததென்னவோ
என் இளமை...

எழுதியவர் : செல்வமுத்து.M (9-Jun-17, 12:01 pm)
Tanglish : ilamai kanavugal
பார்வை : 476

மேலே