கல்வி அன்றும் இன்றும்
படிக்கட்டுகள் ஏறிக் கல்வி பயில சோம்பல் பட்டு 'கட்' அடித்தேன் அன்று.
அதன் விளைவுப் பல அடுக்கு மாடிக் கட்டிடங்களுக்கு அயராது கல் சுமக்கிறேன் இன்று.