ஆட்டம்

பறவை பாடும்வரை கேட்டுவிட்டு,
ஆடுகிறது அது போனபின்னே-
மரக் கிளை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Jun-17, 7:20 am)
Tanglish : aattam
பார்வை : 52

மேலே