கற்களின் காதலியாய் கார்முகில்

காற்றிலே கலந்து வந்து
தன்னை நனைத்திட்ட கார்முகிலை
கற்களும் எண்ணிடுமோ தன் காதலென?
கதிரவன் வந்தால் கணப்பொழுதில்
வானில் மீண்டும் சென்றிடுமென்றறியாமல்...
அக்கார்முகில் எண்ணினால்
அக்கதிரவனைக் கட்டிப்போட்டு
இருந்திடலாம் அக்கற்களின் காதலியாய்...

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (12-Jun-17, 6:53 am)
பார்வை : 155

மேலே