சங்க நூல்களில் குறிஞ்சிமலர் --முனைவர் முஇளங்கோவன்

சங்க நூல்களில் குறிஞ்சிமலர் பற்றிய பல குறிப்புகள் உள்ளன.பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பூப்பது என்று பரவலாக நாம் அறிந்து வைத்துள்ளோம்.குறிஞ்சிமலர் அதிகம் பூத்தால் வறட்சி ஏற்படும் எனப் படுகமொழியில் ஒரு பழமொழி உண்டு.குறிஞ்சிமலர் பூத்துள்ள இடத்துக்கு அருகில் ஆணும் பெண்ணும் நின்றால் இன்ப உணர்வுகள் பெருகுமாம்.பாலுறவு வேட்கை மிகுமாம்.


(மூனாறு= மூன்று ஆறு.நல்லதண்ணி தோட்டம்(எசுடேட்),பெரியவர் தோட்டம்(எசுடேட்),மாட்டுப்பட்டித்தேட்டம்(எசுடேட்) என்ற மூன்று தோட்டப்பகுதியிலிருந்து வரும் ஆறுகள் ஒன்றாகக் கலக்கும் இடம் மூனாறு.இவ்வாறு ஒன்றாகக் கலக்கும் தண்ணீர் சொக்கநாடு தேக்கம்வரை ஒன்றாகச்செல்லுமாம்.மேலும் விவரம் தெரிந்தவர்கள் எழுதலாம்)

எழுதியவர் : (12-Jun-17, 9:23 am)
பார்வை : 80

சிறந்த கட்டுரைகள்

மேலே