வெட்கப்பட்டு

நீ உடுத்திய ஆடையில்
என் நினைவில்
அடிக்கடி வந்து நிற்பது
என் முன் உடுத்தி வந்த
அழகான 'வெட்கப்பட்டு'
தினமும் உடுத்திக்கொள்
இதை காணும் உலகம்
வெட்கத்தின் அகராதியில்
உன் பெயர் சேர்க்கட்டும்

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (12-Jun-17, 9:53 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : vetkkappattu
பார்வை : 225

மேலே