kadhal

உன் மீது நான் கொண்ட காதல் கைகளில் இடும் மருதாணி அல்ல களைந்து போவதற்கு கைகளில் ஓடும் ரேகை போல காலம் முழுதும் உன் உடன் பயணிக்கும்

எழுதியவர் : kaviana (13-Jun-17, 5:10 pm)
சேர்த்தது : கவியான
பார்வை : 50

மேலே