வாழ்க்கை பயணம்

என் பயம்
என் தயக்கம்
என் வெறுப்பு
என் விருப்பம்
என் கோபம்
என் நம்பிக்கை
என எல்லாவற்றையும்
அப்படியே ஏற்றுக்கொள்ளும் ஒருவருக்குத்தான்
என்வாழ்க்கைப்பயணம் காத்திக்கிடக்கிறது

எழுதியவர் : சுமதி (14-Jun-17, 6:19 pm)
Tanglish : vaazhkkai payanam
பார்வை : 75

மேலே