தோற்றுப்போகிறேன்

உன்னை மறக்க வேண்டும் என
நினைக்கும் போதெல்லாம்
உன் நினைவுகளுடன் தோற்றுப்போகிறேன்
எதிலிருந்து விடுபடவேண்டும் என
நினைக்கிறேனோ அதையே
மீண்டும் மீண்டும் நினைக்கிறேன்
பின் எங்ஙனம் உன்னை மறக்க

எழுதியவர் : சுமதி (14-Jun-17, 6:17 pm)
Tanglish : thotruppogiren
பார்வை : 78

மேலே