அருமை நண்பன்

நண்பனே
உனக்காக ஒரு கவிதை
எழுத எண்ணினேன்.....

சிந்ததனைதனை
சுழற்ற எங்கு தொடங்குவேன்
முதல் வரிதனை .....

உன் அருமைக்கும் நான் கொண்ட பெருமைக்கும் ஒப்பீடு சொல்ல வார்த்தை தேடிகிறேன் .........

அகராதியை
புரட்டிய போதிலும் தோதுவானா
வார்த்தை தென்படவில்லை........

மயில் ரேகை கொண்டு எழுதவா
மை இட்ட எழுது கோள்
கொண்டு எழுதவா.......

விதவை
கோலத்தில் அமங்கலியாக
காட்சி தரும் காகிதத்தில்
உன் பெயருக்கான கவிதையை செங்குருதியில் எழுதி வெள்ளை காகிதம் தனை சுமங்கலியாக்கிட தீர்மானம் எடுத்து
என் குருதி கொண்டு வடிக்கிறேன் உனக்கான கவிதையை.....

நீயே எனதருமை நண்பன் என்று......
💐💐💐💐Samsu💐💐💐💐

எழுதியவர் : Samsu (15-Jun-17, 2:05 am)
சேர்த்தது : சம்சுதீன்
Tanglish : arumai nanban
பார்வை : 715

மேலே