சுதந்திரம்
நான் ஞானமென்று உணர்வதையே உங்களுக்குச் சொல்கிறேன்...
அதை இனிப்பாய் புசிப்பதும், கசப்பாய் உமிழ்வதும் உங்களுடைய சுதந்திரம்...