நட்பின் உதவி

நண்பர்கள் செய்யும் உதவி
ஆடை நனைவதுப்போல்
அது ஈரமாவதும் தெரியாது
உலர்வதும் தெரியாது...
உறவுகள் செய்யும் உதவி
ஆடை கிழிவதுப்போல்
அதை அப்படியே விட்டாலும் தெரியும்
தைத்தாலும் தெரியும்...

எழுதியவர் : செல்வமுத்து.M (15-Jun-17, 9:10 am)
Tanglish : natpin uthavi
பார்வை : 463

மேலே