நட்பு
நண்பனே, என்னையும் உன்னையும்
பிணைத்து நிற்கும் நம் நட்பு
நகமும் , சதையும் போல்
எலும்பும், தசையும் போல்,
இணைபிரியாதது ,பிரிக்க முடியாத
உறவு