இனிய காலை பொழுது
இனிய காலையின்
இதமான குளிர்காற்றின்
ஈதப்பதம் தன் மேனி
எங்கும் படர......
புத்துயிர் கொண்ட
ரோஜா மலர்களை போல....
அன்பெனும்
இறக்கை கொண்டு
படர்ந்து விரிந்து
சிதறிக்கிடக்கும்
சொந்தங்களை
வாரி அணைக்கும்
அன்பு நெஞ்சங்களுக்கு
இன்றைய நாள் இனிய
நாளாகட்டும்.....
குட் மார்னிங்........
✍✍🌹 Samsu🌹✍✍