விடை எங்கே???

நேற்றைய உன் சிரிப்பும் இன்றைய உன் கோபமும் புதிர் போடுகிறது எனக்கு....
அப்பொழுதும் எல்லாம் கற்று தரும் வித்தகனாக தான் தெரிகிறாய் நீ ........
உனக்காக ,உன்னால் என பல பரிமாணங்கலில் என் கண்களை குளமாக்கினேன்........
அப்பொழுதும் கண்ணீரின் சுவை கற்று தரும் கல்வனாய் தான் தெரிகிறாய் நீ........

எழுதியவர் : (18-Jul-11, 6:31 pm)
சேர்த்தது : shalin
பார்வை : 818

மேலே