துப்பட்டா

துப்பட்டா!
கண்ணுக்குள் நெருடல்!
கண்களை கைகள் கசக்க.
இதயம் சொன்னது
கண்களில் பட்டது தூசி அல்ல,
துப்பட்டா என்று!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (16-Jun-17, 3:07 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : thuppattaa
பார்வை : 189

மேலே