நிதர்சனம்
வெறுத்தால் விலகி விடுங்கள்,
விரும்பாதவர்களிடம் விளக்கம் கேட்காதீர்கள்,
ஏனெனில் அவர்களின் விருப்பம் நீங்களாக இருக்க மாட்டீர்கள்.