ஆசிரியர்
கைபிடித்து எழுத சொல்லி கொடுத்தீர்
இன்று நான் கவிதை எழுதும் அழகை
காணாமல் எங்கு சென்றீர்
என்ற கேள்வியை ஆசானிடம்
நான் கேட்க்க
இன்னொரு படைப்பாளி உருவாக்க
சென்றேன் என்றார்
எனக்கு ஏன் தோன்ற வில்லை
உம்போல் உயர்ந்த எண்ணம்
எம்மை ஏத்திவிட்டு ஏணியாய்
நீர் நின்றீர்
உம்மை வணங்கும் வரம்
எனக்கு தருவீரோ