காதல்

உனக்காக எழுதப்படும் கவிதைகள் கற்பனையின் உச்சம் மட்டும் அல்ல.. என் உயிரின் மிச்சமும் கூட!!

எழுதியவர் : கன்னிகா (17-Jun-17, 6:52 pm)
சேர்த்தது : கன்னிகா
Tanglish : kaadhal
பார்வை : 101

மேலே