நீலி நீலிமா - கூலி கூலிமா

ஏண்டி மங்கை, உனக்கு கல்யாணம் ஆகி எட்டு வருசம் கழிச்சு உனக்கு கொழந்தை பொறந்திருக்கு.மொதல் பிரசவத்திலேயே ரண்டு பெண் கொழந்தைங்க பொறந்திருக்குது. நீ ரொம்ப குடுத்து வச்சவடீ. கொழந்தைங்க பேருங்களச் சொல்லுடி மங்கை.
@@@@@@
பாட்டிம்மா ரட்டைப் பொண்ணுங்க. அதனால ஒரு கொழந்தை பேரு நீலி. இன்னொரு கொழந்தை பேரு நீலிமா.
😊😊😊😊😊
என்னது, நீலி, நீலிமாவா? ஒரு சிலருக்கு ஒரே பிரசவத்திலே நாலு கொழந்தைங்க பொறக்குதாம். உனக்கு அது மாதிரி நாலு பொண் கொழந்தைங்க பொறந்திருந்தா அடுத்த ரண்டு கொழந்தைங்களுக்கும் 'கூலி கூலிமா' -ன்னு பேரு வச்சிருப்பயா?
😊😊😊😊😊😊😊
போங்க பாட்டிம்மா. இந்த வயிசுல நீங்க ரொம்ப விளையாட்டுத்தனமா பேசறீங்க.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சிரிக்க அல்ல. சிந்திக்க.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
திரைத் தமிழைத் தவிர்ப்போம்.
நம் மொழி செம்மொழி
சீரிளமை குன்றா உலகின் முதன் மொழி.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
கற்றோர்க்குரிய நல்ல தமிழில் எழுதுவோம்.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Neeli = sky blue
Neelima = blue lotus

எழுதியவர் : மலர் (17-Jun-17, 10:29 pm)
பார்வை : 217

சிறந்த நகைச்சுவைகள்

மேலே