குணம்
அழாதடா செல்லம் அம்மா இதோ வந்துட்டேன் எனக் கூறும் அம்மாவின் சொல் போதாதா?????
அதனை மிஞ்சிய கவிதை ஏது இவ்வுலகில்???
அறிந்தவர்களுக்கு மட்டுமே விளங்கும் அவள் அன்பின் மாண்பு;
அத்தகையது தான் அன்னையவள் மனம்;
பகிர இயலா அன்பினை அளிப்பவள் அன்னையன்றோ!
நீ அவள் உணர்வுகளை மதிக்க வேண்டாம் ஆனால் மிதிக்காதே அவைகளை.