காத்திருக்க விருப்பமோ

காத்திருக்க விருப்பமோ

ஏன் நிட்கிறாய் நண்பனே ?
மழை ஓய்ந்து சொட்டு விழ
மண் குளிர்ச்சியை பிரதிபலிக்க
காற்று தென்றலாய் மாற
தேகம் சிலிர்க்க உயிர் படபடக்க
புரண்டோடும் இந்த உணர்ச்சி
காதலியின் வருகையால் சட்டென்று
மாற அவள் கண்பார்வை
இதை விட சொர்கமோ?


  • எழுதியவர் : உதயன்
  • நாள் : 18-Jun-17, 6:49 pm
  • சேர்த்தது : உதயன்
  • பார்வை : 406
Close (X)

0 (0)
  

மேலே