தந்தை இன்னொரு கடவுளாய்
ஆயிரம் மடங்கு அன்பை
உள்ளே புதைத்து கொண்டு
வீம்பாய் வெளியே கோபம்
கட்டிக்கொள்ளும் ஒரே ஜீவன்
அப்பா மட்டுமே ...
பத்து வயது வரை அப்பாதான்
அனைவருக்கும் ஹீரோ ..
இருபது வயது வரை
எதிரி போல
நாற்பது வரை
யாரோ போல
அதற்கு மேல் அப்பாதான் கடவுள்...