கனம்

பொய்யான அன்பை விட மெய்யான வெறுப்பே அழகானது,
வெறுக்காவிடினும் விலகி இருங்கள்,
காதலின் வலி கொடியதுதான் இருப்பினும்
காலங்கள் ஆற்றா காயங்கள் இல்லை.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (20-Jun-17, 1:07 am)
சேர்த்தது : Karthika Pandian
Tanglish : GNAM
பார்வை : 118

மேலே