என்னுள்ளே

என்னுள்ளே
உரையாடும்
உந்தன்
வார்த்தைகள்
சுமந்து.....கடந்து
போகும்
ஒவ்வொரு
கணமும்......
ரணமே.....!!

தூரிகை
வர்ணங்கள்
தூவிச்
சென்றது.....
அழகோவியமாய்
உன்னை
என்னுள்.....!!

காலத்தின்
பிடியில்
அகப்பட்டு......
சந்தோசம்
தொலைத்து
வாழ்கிறேன்
சமகாலத்தில்......!!

கட்டியணைத்திட
பிள்ளை
இருந்தும்.....
கண்காணாத
தேசத்தில்
வாட்டிவதைக்குது
மழலை
உன்நினைவு......!!

மௌனங்களால்
ஒரு
மரணப்
போராட்டம்.....
சில
சலனங்களால்
தீவிரமாய்
அனதடி......!!

எழுதியவர் : thampu (20-Jun-17, 4:36 am)
சேர்த்தது : தம்பு
Tanglish : ennulle
பார்வை : 214

மேலே