முதியோர் இல்லம்
காலம் போனதே தெரியவில்லை ;;:
ஆம் நான் இன்று உங்களிடம் பேசப் போவது காலத்தைப் பற்றித்தான்
18 வயது இளைஞனாக இருந்தேன் காலம் வேகமாக கடந்து விட்டது இப்போது உங்கள் முன் நான் இருபத்து இரண்டு வயதுடையவனாக வந்து நிற்க்கின்றேன்
எனக்கு முதுமை நெருங்கும் போது தான் தெரிகிறது முதுமை எவ்வளவு கொடுமை என்று
சில சமயம் பயமும் தொற்றிக்கொள்கிறது
எப்போதும் இதே இளமையுடன் வாழ எந்த வழியும் இல்லையா
எனக்கு அதற்குள் வயதாகி விட்டதா
இப்போதுதான் புரிகிறது பெரியோரிடத்தில்,வயதானவர்களிடம் ஏன் பயபக்தியுடன் மரியாதையுடன் பேச வேண்டுமென்று
நாம் சாதாரணமாக விளையாட்டுத்தனமாக சாதரணமாக பேசுவதும் கூட பெரியோர் முதியோரை வேதனை கொள்ளச் செய்யும்
நாம் முதியோரிடத்தில் கவணமாக பேச வேண்டும் தெரியாமல் கூட காயப்படுத்தும் படியான முகம் சகழிக்கும் படியாக தெரியாமல் கூட பேசி விடக்கூடாது
எப்போதும் வயதானோரிடம் பயபக்தியுடன் பேச வேண்டும் அப்படியே நடந்து கொள்ள வேண்டும்
நீங்கள் ஆணாக திருமணமாணவராக இருந்தால் உங்கள் மனைவிக்கும் உங்கள் தாய் தந்தையருக்கும் ஒத்துப் போகாமல் இருந்தால் உங்கள் மனைவி உங்கள் தாய் தந்தையரை விட்டு தனிகுடுத்தனம் வேண்டுமென்றால் உங்கள் மனைவியை எங்கயாவது தனியாக குடுத்தனம் வைத்து வடுங்கள் நீங்கள் உங்கள் தாய் தந்தையருடனேயே இருங்கள்
அது ஒத்துவராது என்றால் உங்கள் மனைவியையே விவாகரத்து செய்து விடுங்கள் நீங்கள் கடைசி வரை இன்னொரு திருமணம் செய்து கொள்ளாமல் உங்கள் தாய் தந்தையருக்கு சேவையாற்றி புண்ணியம் பெறுங்கள் பிறகு இராமேஸ்வரம்,காசி சென்று உங்கள் பாவங்களை கழித்து விடுங்கள்
நீங்கள் திருமணமாகதவராக இருந்தாள் தயவு செய்து கடைசிவரை திருமணமே செய்து கொள்ளாதீர்கள்
அதையும் மீறி நீங்கள் திருமணம் செய்து கொண்டால் உங்கள் துனைவியரோடு இல்லறம் நல்லறமாக புரியுங்கள்
ஆனால் எக்காரணம் கொண்டும் குழந்தை பெற்றுக்கொள்ளாதீர் அனாதை ஆசரமங்களிலும் சாலை ஓரங்களிலும் பாசத்திற்க்காக ஏங்கிக் கொண்டிருக்கும் பத்து குழந்தைகளை கூட தத்தெடுத்து கொள்ளுங்கள்
தத்தெடுக்கும் குழந்தைகளை சட்டப்படியும் பிறகு உங்கள் (அவரவர்)மதத்தின் படியும் முறைகளை பின் பற்றி பத்து குழந்தைகளை கூட தத்தெடுத்துக் கொள்ளுங்கள்
இப்போது பெற்ற தாய் தந்தையரை முதியோர் இல்லத்தில் சேர்ப்பவர்களுக்கு
கவணிக்க ஆளில்லை என்று கூறி பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்ப்பவர்கள்,,,வெளிநாட்டில் வேலை ஆனால் வயதான என் அம்மா அப்பாவை என்னுடன் வெளி நாட்டுக்கு அழைத்துச் செல்ல முடியாது என்று கூறி பெற்ற தன் தாய்தந்தையரை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் மகன் மகள்களே
அப்படி உங்களை பெற்றெடுத்தவர்களை கூட கவணிக்க முடியாத வெளிநாட்டு வேலைக்கு சென்று நீ அப்படி என்ன தான் சேர்க்கப் போகிறாய் உனக்கும் வயதாகிக்கொண்டே தானே போகிறது நாளை உன் மகன் மகளும் வளர்வாள் ,,அவர்களுக்கும் திருமணம் ஆகும் , நீ ஆசைஆசையாக சேர்த்து வைத்திருக்கும்,பணம் பொருள் சொத்து இன்னும் இன்னும் நீ வைத்திருக்கும் அனைத்தையும் பிடுங்கி விட்டு உன்னையும் அதே முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு எங்கேயோ கண் காணாத இடத்திற்கு சென்று விடுவான்
நீ உன் துனைவியார் செத்தால் கொள்ளி வைக்க கூட வரமாட்டான் அது எவ்வளவு கொடுமை என்று நீ அப்போதுதான் அறிவாய்
அப்போது உன் உடல் அனாதை பிணமாக பினவறையில் நாலாயிரம் பிணத்தோடு உன் பிணமும் கேட்பாறற்று கிடக்கும் இல்லையேல் பாதாள சாக்கடையில் உன் பிணத்தை துணியால் கட்டி வீசி எறிவர்
இது உனக்கு தேவையா
மனைவியை விட சொத்தை விட பொருளை விட வெளி நாட்டு தூரத்து வேலையை விட உன் தாய் தந்தையர்தான் உணக்கு முக்கியம்
மாதா பிதா பிறகே அனைத்தும் அனைவரும்
கண் கண்ட தெய்வம் உன் தாய் தந்தையர்
க.விகனேஷ்
௯௦௯௫௫௩௮௫௨௭
9095538527
9488020903