புன்னகை

உன்
இதழின் ஓரம்
தோன்றிய புன்னகை
என் கண்ணீருக்காகவா....
இல்லை
என் காதலுக்காகவா...

எழுதியவர் : பாரதி (21-Jun-17, 11:38 am)
சேர்த்தது : பாரதி கிருஷ்ணா
Tanglish : punnakai
பார்வை : 73

மேலே