சிறகில் சிறைப்பட்டுவிட்டேன்

சாயங்கள் போவாத மாயங்கள் செய்யும்
வண்ணத்துப் பூச்சியே!

மழையில் நனைந்து மாயங்கள் செய்து
பூக்களையெல்லாம் மயங்கிவிடச் செய்தாயோ!

வானவில் போர்த்திய வானமும் உன்~அழகில்
மயங்கி கலைந்து சென்றதோ?

இதயம் போலத் துடிக்கும் உன் இறக்கையின் அழகை ரசிக்க மரம் செடியெல்லாம் அசைந்து ஆடும் தென்றலாக!

இலை மீது படர்ந்த மழைத்துளியை உன் உடல் மீது உதிர்த்து "காதல் சொன்னதோ!

மரங்கள் எல்லாம் மயங்கி நின்றதோ?

இவற்றையெல்லாம் ரசித்த நானும் அல்லவா மயங்கி நின்றேன்!

எழுதியவர் : sriram (21-Jun-17, 3:26 pm)
பார்வை : 110

மேலே