உனக்காக

நீ தான் என்
வாழ்க்கை என்றான பின்
நீ என் பக்கத்தில்
இருந்தால் என்ன
தொலை தூரத்தில்
இருந்தால் என்ன உனக்காக
காத்திருப்பேன்டி உனக்காக

எழுதியவர் : srk2581 (21-Jun-17, 2:50 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : unakaaga
பார்வை : 75

மேலே