ஆயுதம்

மௌனத்தை சிலர் தவம் என்கிறார்கள்.
சிலர் விரதம் என்கிறார்கள்.
நான் மட்டுமே ஆயுதம் என்கிறேன்...
என்னோடு நீ பேச மறுத்ததிலிருந்து..!

எழுதியவர் : srk2581 (21-Jun-17, 2:49 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : aayutham
பார்வை : 44

மேலே