ஏற்பாயோ ஏற்கமாட்டாயோ

அருகருகே இருந்து கொண்டு
ஆசைகளை மறந்திட வழியில்லை...
ஒருமுறை இயல்பாய்
சொல்ல வேண்டும் ...
ஏற்பாயோ ஏற்கமாட்டாயோ நீ....

எழுதியவர் : srk2581 (21-Jun-17, 2:48 pm)
சேர்த்தது : srk2581
பார்வை : 57

மேலே