jallikattu

இயற்கை
உணவுகளால்
உரமேறியது
காளைமாடு

செயற்கை
வஸ்துக்களால்
சீரழிந்தது
காளையர்
உடற்கூறு

மெருகேற்றுங்கள்
உடற்கூறை
களம்காணுங்கள்
காளைமாடை.

எழுதியவர் : (22-Jun-17, 11:09 am)
சேர்த்தது : kavitha
பார்வை : 103

மேலே