மழையின்றி

சூரியன் தந்தையின் கோவத்தால்
பூமித்தாய் பசியில் வாடியதால் வற்றிவிட்டது
பிள்ளைக்குப் பால் தரும்~கிணறுகள்

எழுதியவர் : ஸ்ரீராம் (23-Jun-17, 6:11 am)
பார்வை : 145

மேலே