காதல் கவிதைகள்

உன் மைவிழியில் மயங்கி ..
என் மைபேனா துடிக்குதடி ..
கவிதைகளாய் உன் அழகை எழுத !!
-ஆ.கங்காதரன்

எழுதியவர் : ஆ.கங்கதரன் (23-Jun-17, 10:33 am)
சேர்த்தது : Gangatharan
Tanglish : kaadhal kavidaigal
பார்வை : 481

மேலே