மரண வீடு

மயானம் சென்று மக்கி மறையும்
உடலை கடைசியாகத் தொடும் ஆசையிலும்
தோல்விக்கண்டு கண்ணாடி மீது
கண்ணீர்ச் சிந்தும் உறவுகள்!

~ரா ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : sriram (23-Jun-17, 11:12 pm)
பார்வை : 149

மேலே