போய் வா
சக்கரம் போல் சுழன்று கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கை- அதில்
நமக்குள் கணக்கற்ற சண்டைகள், சச்சரவுகள் , கோபதாபங்கள்...
இருப்பினும் ரணமாய் வலி -இந்த பாலும் மனத்திலே இருக்கதான் செய்கிறது ...
ஒரே கருவறையில் உதித்தோமே..
இருக்கத்தான் செய்யும்....
செல்ல குழந்தையாய் வளர்ந்தது எல்லாம் போதும்...
செல்...
எங்கும்..
எதிலும்..
எப்பொழுதும்..
பத்திரமாக...!
இந்த உலகம் உனக்கு.,
போதி மரமாய் இருகட்டும்..
போய் வா..!