வார்த்தை

வரிகள் மட்டும் இல்லையேல் வலிகள் மரணித்திருக்காது,
வார்த்தைகள் வாக்கியமாகின்றன வரம் தேடிட ,
உணரமால் உயிர்மெய்யாகிய நான் ஒவ்வொரு கணமும் போராடுகிறேன் ஆயுதம் ஏந்தாமலே,
வலிகள் முற்றுப்பெற்றால் தான் வலிமை மலரும்.
வரிகளை வழித்துணையாகக் கொண்டு வலிகளை ஆற்றுகிறேன்.