தகரக் கொட்டகையில் மனிதர்கள்

சாலையில் இருப் பக்கம்!
கைகள் கோர்த்து நின்ற மரங்களை
அழித்து மின்சாரக் கம்பங்களை வேளியாகயிட்ட~மனிதனை!
வரவேற்றன அங்கங்கே வெப்பத்தில்
நின்ற தகரக் கொட்டகை!

எழுதியவர் : ஸ்ரீராம் ரவிக்குமார் (25-Jun-17, 2:44 pm)
பார்வை : 75

மேலே