வளர்ச்சிக்கு வித்திடு
பள்ளிப் படிப்பு
படிக்க ரொம்ப இனிப்பு
பருவத்தே செய்யும் பயிர்
பிள்ளைகளின் வளர்ச்சியைக் கூட்டும்
படிப்புடன் சேர்ந்த நல்லொழுக்கம்
மாணவர்க்கு மிகமிக அவசியம்
நாட்டின் வளர்ச்சியை நன்கு செப்பனிட
படிப்பின் வளர்ச்சி விகிதத்தை உயர்த்துவோம்
நான் முந்தி நீ முந்தி பாகுபாடு
பள்ளிப் படிப்புக்கு அவசியம் தேவை