எங்கு எடுத்து வைப்பேன்

தப்பா நினைப்பாங்கனு
அன்று (17 வயது)எழுதி வைக்காமல் விட்டேனே ?

எழுதிய வார்த்தைகள் எல்லாம்
இன்று(22 வயது) எங்கு நான் எடுத்து வைப்பேன்...?

எழுதியவர் : Mohanaselvam (26-Jun-17, 2:13 pm)
சேர்த்தது : Mohanaselvam j
Tanglish : engu eduthu vaippen
பார்வை : 72

மேலே