ரூபாய்

ஜாதி, மதம், இனம்
அறியாது
அனைவரின் எச்சில்
உருன்டோடின ரூபாய் தாளில்
ஏற்ற தாழ்வு அற்றது.....
நண்பனைப் போல்

எழுதியவர் : சக்திவேல் (26-Jun-17, 8:37 pm)
சேர்த்தது : சக்திவேல் வீரா
Tanglish : rupai
பார்வை : 79

மேலே