என் கவிதைகளை வாசிக்க நீ வரவேண்டும்

அலங்காரமாகவும்
அழகாகவும்
அமைதியாகவும்
இருக்கிறது !


நீ
வாசிக்கவும்
வசிக்கவும்
வாழவும்

என் இதயம்
அழகாகவும்
அமைதியாகவும்
இருக்கிறது !

என் கவிதை நூலகத்தோடு சேர்த்து

நீ வருவதற்கு சம்மதம் எனில்

எழுதியவர் : முபா (28-Jun-17, 5:22 pm)
பார்வை : 212

மேலே