கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி!
மலர்ந்தநாள்:
காதல் சொல்லப்பட்ட நாள்!

உதிர்ந்த நாள்!
காதல் மருக்கப்பட்ட நாள்!

இன்று நிராகரிக்கப்பட்ட "இதயத்தின்"காதல் இறைவனடிச் சேர்ந்தது!
காதலின் காதல் இருதி ஊர்வலம்! காதலியின் "இதய" இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு "காதலனின்" இதய மயானத்திலே புதைக்கப்படும்! என ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம்!

இப்படிக்கு!
வருத்தத்தோடு நண்பன் மற்றும்
காதலில் தோல்வி
அடைந்த நண்பர்கள்!

எழுதியவர் : ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (29-Jun-17, 12:45 am)
பார்வை : 538

மேலே