பயணம்...

நீ என்னுடன்
வாழ வேண்டாம்!

நீ என்னை
விரும்பினாய் என்ற
வார்த்தை போதும்!

நான் என் வாழ்வில்
பயணம் செய்ய...

எழுதியவர் : ஆறுமுகம் (19-Jul-11, 3:43 pm)
சேர்த்தது : trarumugam
Tanglish : payanam
பார்வை : 288

மேலே