எமெர்ஜென்சி விசிட்


நீ சீவி முடிச்சு சிங்காரிச்சு
தெரு இறங்கி வருவதற்குள்
ஆவி போகுதடி
இன்று தேர்வு அவசரம்
சீக்கிரம்
ஒரு எமெர்ஜென்சி விசிட் கொடு
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jul-11, 4:03 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 380

மேலே