நாட்டம்


பரம்பொருளை நாடு
என்று சொன்னால்
பரமனின் பொருளையும்
பரந்தாமனின் பொருளையும் நாடும்
இந்த மனித ஜாதியை
என் சொல்வது ?
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jul-11, 4:13 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 292

மேலே