என் தாயே நீ வேண்டும்!!!
ஒரு மொழி!
ஒரு வார்த்தை
ஒரு சொல்!
ஒரு வானம்
ஒரு பூமி!
ஒரு கவிதை
ஒரு மலர்!
ஒரு நிலவு
ஒரு விடியல்!
இவை அனைத்தும் இருந்தாலும்!
ஒரு முகம்!
என் தாயே உன் முகம்!
உன் அன்பு, உன் அரவணைப்பு!
இது இல்லாமல் நான் தவிக்கிறேன்!
என் தாயே நீ வேண்டும்....